தவெக பொதுக்கூட்டம்: தேதி அறிவித்தார் விஜய்
தவெக தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக பல இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், கடைசியில் சென்னையை அடுத்த ஈசிஆர் சாலையில் உள்ள CONFLUENCE CONVENTIONAL CENTRE இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 26ஆம் தேதியன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




