--- --:--:-- --

சென்னை பள்ளிக்கரணையில் நடந்த மோசடி..!

7

சென்னை பள்ளிக்கரணையில் சீட்டு நடத்துவதாக கூறி ஒன்றரை கோடியில் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகாலட்சுமி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருமான அசோக்குமார் என்பவரும் இணைந்து இந்த மோசடியை செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாயை மோசடி செய்து அந்த பணத்தில் இருவருமே கார், புல்லட், பைக், இரண்டு ஆட்டோக்கள் என வாங்கியதும் தெரிய வந்தது. இருவரையும் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon