காட்டுக்குள் இளம்பெண் எரித்துக் கொலை..!
தென்காசியில் இளம் பெண் ஒருவர் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறுகின்றது.
கிராமத்தில் உடல் எரிந்து கோரநிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் எரிக்கப்படாத நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக பெண்ணின் வயது 30 இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார் பின்னணி குறிப்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





