--- --:--:-- --

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து..!

6

அமெரிக்காவில் இரண்டு தனியார் விமானங்கள் மோதி விபத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் இருந்தன.

 

விமான நிலையம் அருகில் கோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கோர்ஸ் போட்டி தொருக்கான ரசிகர்கள் பலரும் ஜெட் விமானங்களில் வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இரண்டு தனியார் ஜெட் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததும் பலர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதுபோன்று மூன்று பெரும் விபத்துக்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon