youtuber நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசியதால் சர்ச்சை..!
youtube நிகழ்ச்சியில் மிகவும் ஆபாசமாக பேசியதாக பிரபல யுடியூபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல youtuber நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு youtubeரான ரன்வீர் அலகா நடுவர்களாக கலந்து கொண்டனர்.
அப்பொழுது போட்டியாளர் ஒருவரிடம் நகைச்சுவை என்ற பெயரில் மிகவும் ஆபாசமான கேள்வியை ரன்வீர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





