--- --:--:-- --

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி சென்னையில் போராட்டம்..!

10

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்தக் கோரி சென்னையில் போராட்டம் நடத்த பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செட்டப்பட்டுள்ளது.

 

அனைத்து சமுதாயத்தையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon