--- --:--:-- --

வடிவேலு மீது பரபரப்பு புகார்..!

3

ரமக்குடியில் திருவேட்டையுடைய அய்யனார் கோயில் அமைந்துள்ளது. வடிவேலுவின் குலதெய்வக் கோயிலான இதை, அவர் ஆதரவாளர்களை விட்டு அபகரிக்க முயல்வதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

இன்று கோயிலின் முன் கூடிய கிராம மக்கள், வடிவேலு கோயில் மீது உரிமை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து வடிவேலு தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon