--- --:--:-- --

இறப்பில் சந்தேகம்.. 7 நாள் கழித்து பரிசோதனை..!

7

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி இறப்பில் சந்தேகம் உள்ளதால் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 7 நாட்களுக்கு பிறகு அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 

62 வயதான விவசாய கடன் 31 ஆம் தேதி வீட்டருகே சாலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நடந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon