--- --:--:-- --

நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை ..!

8

று மாதங்களாக சிறையில் இருந்து வெளியே வந்து நண்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

ஆறு மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தவர் அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு தனது உறவினரான வெங்கடேஷ் என்பவரிடம் ஜாமின் ஏன் விரைவில் நடக்கவில்லை என கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

 

ஜெகநாதன் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon