--- --:--:-- --

காரை தூக்கி வீசிய காட்டு யானை..!

10

பொள்ளாச்சி அருகே காட்டு யானை தூக்கி வீசியதில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சி அருகே நவமலையில் மின்வாரிய ஊழியர்கள், காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது காட்டு யானை ஒன்று காரின் பின்னால் வேகமாக துரத்தி வந்தது. பின்னர் காரை பள்ளத்தாக்கில் துதிக்கையால் தட்டி விட்டது. இதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போதும், உள்ளே இருந்தோர் லேசான காயங்களுடன் தப்பினர்.

Right Menu Icon