--- --:--:-- --

நாளை அரிட்டாபட்டி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

ங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் நாளை அரிட்டாபட்டி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon