--- --:--:-- --

தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம்..!

9

ல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, காங்., விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. அதேபோல், ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று எனக்கூறிய விஜய், புறக்கணிப்பாரா அல்லது கலந்துக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர், 10 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு பொருளாளர், 2 துணைச் செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவை, ஈரோடு, அரியலூர் உள்ளிட்ட 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon