நரக வேதனை கொடுத்த மனைவி..!
திருமணமான பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டம் இருப்பது போல ஆண்களுக்கும் சட்டம் தேவை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மிளகாய் பொடி கலந்த வெந்நீரை கணவர் மீது ஊற்றிய மனைவியின் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மனைவிகளின் வன்முறையால் பாதிக்கப்படும் கணவர்கள் ஏற்படும் சமூக சிக்கல்களை கோடிட்டு காட்டியவுடன் நீதிமன்றம் பாலினம் அதிகாரம் பாதுகாப்பு பெறுவது மற்றொரு பாலினத்திற்கு தீங்காகி விடக்கூடாது என கூறியுள்ளார்.






