--- --:--:-- --

விவாகரத்து அறிவித்த விஜய் பட நடிகை..!

10

விஜய்யின் ‘பைரவா’ மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அபர்ணா வினோத், திருமணமான 2 ஆண்டுகளில் விவகாரத்து அறிவித்துள்ளார்.

 

தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ரனில் ராஜ் உடனான மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 2023இல் காதல் திருமணம் செய்த அபர்ணா, ‘நடுவன்’ படம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon