பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்
தமிழ் மொழியை சனியன் எனக் கூறிய பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர் என சீமான் தெரிவித்துள்ளார். பெரியாரால் தமிழ் மற்றும் தமிழருக்கு நடந்த ஒரு நன்மையை யாராவது கூற முடியுமா என்றும் அவர் வினவியுள்ளார்.
தன்னை பாஜக ஆதரவாளர்கள் என கத்துவோர், NTKவின் சின்னத்தை பறித்தபோது எங்கே சென்றார்கள் என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். வரும் 2026 தேர்தலோடு திராவிடத்தை துடைத்து எறிவோம் என்றும் சவால் விடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




