--- --:--:-- --

ஸ்டாலின் மாடல் அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

10

சென்னை IITயில் மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானது அதிர்ச்சியளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத IIT நிர்வாகத்திற்கும், குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்சநிலைக்கு TNஐ தள்ளிய ஸ்டாலின் மாடல் அரசையும் அவர் கண்டித்துள்ளார்.

 

பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்களது கடமை என மத்திய, மாநில அரசுகளும், கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Right Menu Icon