--- --:--:-- --

ரூ.1.25 கோடி பரிசு பெற்ற சேவல்..!

7

“இதுதான் பந்தைய சேவல்’யா” என தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு சண்டையில் சேவல் ஒன்று ரூ.1.25 கோடியை பரிசாக வென்றுள்ளது. பீக்காக் பூஞ்சு எனும் அச்சேவல், வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்த பரிசை வென்றுள்ளது.

 

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தாடேபள்ளிகுடம் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக சேவல்களை வளர்த்து வரும் இதன் உரிமையாளர் பூரிப்பில் ஆழ்ந்துள்ளார்.

Right Menu Icon