--- --:--:-- --

இடைத்தேர்தல்: விஜய் மீது கஸ்தூரி கடும் தாக்கு

4

விஜய் கட்சி இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என நடிகை கஸ்தூரி வினவியுள்ளார். அந்தத் தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை விஜய் நிரூபித்திருக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் தவெக தோற்றாலும் விஜய்யை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

 

அண்ணா பல்கலை விவகாரத்தில் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தநிலையில், விஜய் யோசித்து யோசித்து செயல்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

Right Menu Icon