திருவள்ளுவர் தினம்: விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு CM ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, TN அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர் விருதுகளையும் தலைமைச் செயலகத்தில் அவர் வழங்கினார்.
இதில், அம்பேத்கர் விருதை விசிக MP ரவிக்குமாரும், பெரியார் விருதை ராஜேந்திரனும் பெற்றனர். விருது பெற்றவர்களுக்கு தலா 2லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கினார்.






