உத்தரவை மீறக்கூடாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஆணை..!
ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் உத்தரவு அனுப்பியுள்ளார்.
அதில் அவர், 15, 26ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை உத்தரவை மீறி திறக்கக் கூடாது. அதையும் மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




