சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்..!
சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாட அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி ஆளுநர் வெளியேறி இருக்கிறார். உரையை வாசிப்பதற்காக பேரவைக்கு வந்த ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து முடிந்தவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என்றார்.
அப்பொழுது அண்ணா பல்கலைக்கழக விவாகரத்திற்கு எதிராக அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதனை ஏற்க மாட்டாமல் ஆளுநர் சட்டென சபையை விட்டு வெளியேறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





