“இணையற்ற வீரத்தை காட்டினார் வேலு நாச்சியார்” – பிரதமர் மோடி!
“காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீர போராட்டத்தை நடத்தினார் வேலு நாச்சியார். இணையற்ற வீரத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டினார்.
துணிச்சல் மிக்க வேலு நாச்சியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வோம்” என்றும் பெண்களை மேம்படுத்துவதில் வேலு நாச்சியாரின் பங்களிப்பு போற்றத்தக்கது என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




