--- --:--:-- --

அழகுக்காக மகனின் ரத்தம் கேட்கும் 47 வயது தாய்..!

9

இளமையாக காட்டிக்கொள்ள ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் US-ல் Human Barbie எனக் கூறிக்கொள்ளும் 47 வயதான மார்செலா, ஒருபடி மேலே போய், தனது 23 வயது மகனின் ரத்தத்தை அழகுக்காக பயன்படுத்தவுள்ளார்.

 

இளரத்தம் இளமையாக காட்டும். Blood Transfusion செய்வதால் Memory Loss உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். அழகை பராமரிக்க ரூ.85 லட்சம் வரை செலவழித்துள்ளார் மார்செலா.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon