--- --:--:-- --

பாராசூட் போடும்போது விபத்து நடுவானில் அதிர்ச்சி காட்சி

6

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடலில் சாகசத்தின் பொழுது விபத்து ஏற்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

இது குறித்து கீழே இறங்கு பயிற்சி ஈடுபட்டிருந்தபொழுது இரண்டு பேராஷூட் மோதிக்கொண்டன. இதனையடுத்து படகுகள் மூலம் கமாண்டோக்கல் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon