டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு..!
பிரிட்டனின் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர்களும் கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்ட் சியர் பகுதிகள் உள்ள குவாரி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வில் இந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கால் தடங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு தடங்கள் சவுரப்போ டைனோசருடையது என்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





