--- --:--:-- --

அமைச்சர் மூர்த்தி எந்த சூழலில் அந்த கருத்தை கூறினார் என தெரியவில்லை : அப்பாவு

2

ஆண்ட பரம்பரை என்று பேசக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் அரசின் மீது குற்றம் சுமத்த முடியாததால் அமைச்சர் மூர்த்தியின் பேச்சை சிலர் பெரிதாக்குவதாக விமர்சித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon