--- --:--:-- --

தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள youtuber இர்பான்..!

3

தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என youtuber இர்பான் தருவதுள்ளார். தனது குழந்தையின் பாலினத்தை இர்பான் அறிவித்தது மற்றும் குழந்தை பிறப்பின் பொழுது தொப்புள் கொடியை வெட்டியது உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

தமிழக சுகாதாரத்துறை இர்பானுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பினாலும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆளும் திமுகவுடன் இர்பான் நெருக்கமாக உள்ளதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என விமர்சனங்கள் எழுதினார். இதற்கு விளக்கம் அளித்த இர்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உதயநிதி ஸ்டாலின் உடன் தான் வெளியிட்ட வீடியோ ப்ரமோஷன் ஆனது மட்டுமே அதற்காக தன்னை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள் என இர்பான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவங்களை பொறுத்தவரையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில் தான் நீதிமன்றம் செயல்படும் எனவும் இர்பான் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon