--- --:--:-- --

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்..!

2

பொங்கல் வெளியீட்டிலிருந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் விலகியதால் சிறு படங்கள் தயாராகி வருகின்றன. அதன்படி மலையாள நடிகர் வாழ்க்கை வரும் மெட்ராஸ்காரன் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வாலி மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon