புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட உக்ரைன்..!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் தலைநகர் கேவில் எந்தவித கொண்டாட்டங்களும் இன்றி அமைதியான சூழல் நிலவியது. போர் தொடங்கியது. முதல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பெரும்பாலான பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தலைநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுதந்திர சதுக்கத்தில் வழக்கமான கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் கலை இழந்து காணப்பட்டது. இந்த காட்சிகள் இந்த நாட்டில் நிலவும் சூழலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கிடையே நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய உக்ரைன் பற்றி அமெரிக்கா என்றும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் நாட்டில் அமைதியை நிலைநாட்டி ரஷ்ய அதிபர் அத்துமீறல்களுக்கும் முடிவூட்டுவார் என நம்புவதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





