--- --:--:-- --

தமிழிசைக்கு புதிய பொறுப்பு!

9

ந்தமானில் பாஜக அமைப்புத் தேர்தலை நடத்தும் பொறுப்பு தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவசர பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, BJP தேசிய தலைவரும், அமைச்சருமான ஜெ.பி.நட்டாவை ஆகியோரை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார்.

 

தேசியத் தலைவரை மாற்றுவதற்கு முன் அனைத்து மாநில பொறுப்பாளர்களையும் நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon