ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!
திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடவுளிடம் செல்வதாக டைரியில் எழுதி வைத்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த 4 பேரும், கிரிவலப்பாதையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இரவு தங்கியிருந்தனர்.
இன்று காலை வெளியே வராததால் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து கதவை திறந்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர்.






