--- --:--:-- --

ரீ ரிலீஸாகிறது விஜய்யின் ‘சச்சின்’..!

6

விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 2005 தமிழ் புத்தாண்டன்று வெளியான இந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

காதல் கதையுடன், வடிவேலுவின் நகைச்சுவையும் கலந்ததால் படம் ஹிட் ஆனது. இந்நிலையில், ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், 2025 ஏப்ரலில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Right Menu Icon