--- --:--:-- --

போதையில் கிட்டார் கலைஞர் கூறிய வார்த்தை..ஏ.ஆர்.ரகுமான் செய்த விஷயம்..!

6

உலகில் புகழ்பெற்ற இசையமைப்பளாராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

 

தனது இசை வாழ்வின் ஆரம்பத்தில் தன்னுடன் இசை குழுவில் பணியாற்றிய கிட்டார் கலைஞர் குடிபோதையில் சொன்ன வார்த்தை தனது இசை திறமையை வளர்க்க மிகவும் உதவியதாக இருந்தது என ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

 

தான் இரண்டு இசையமைப்பாளர்களுடன் ஒரு குழுவில் பணிபுரிந்தேன். அப்பொழுது குடிபோதையில் இருந்த கிட்டார் கலைஞர் தன்னிடம் திரைப்படங்களில் உள்ள இசையை வாசிக்கிறீர்கள் என கேட்டார். அது தன்னை மிகவும் பாதித்தது.

 

பின்னர் தான் கிட்டார் கலைஞரின் கருத்து உண்மையில் சரியானது என்பதை உணர்ந்தேன். அதற்கு பிறகு தான் பிறகு தனது பாணியல் இல்லை என்பதை அடையாளம் காணும் பணியை தொடங்கியது என ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon