முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை..!
நாட்டிலேயே கொடி நாளில் அதிகபட்சமாக ₹67.54 கோடி நிதி வசூல் செய்து தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7.7 கோடியும், திருவள்ளூரில் ₹6.6 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ₹64.29 கோடி வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் படைவீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து, கொடி நாளில் திரட்டப்படும் நிதி அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




