தவெக பெண் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி TVKவில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் கார்குடி காலனியில் ஏற்றப்பட்டிருந்த அக்கட்சியின் கொடியை இறக்கிய மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகினர். நடிகர் விஜய், தேர்தல் களம் காணும் முன்னரே பெண் நிர்வாகிகளின் விலகல் TVKவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




