--- --:--:-- --

குவைத்தில் மோடிக்கு அளிக்கப்பட்ட உயரிய விருது

18

PM மோடியின் 2-வது நாள் குவைத் பயணத்தில் அவருக்கு அரசு சார்பில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் இந்த சந்திப்பில் குவைத்தின் உயரிய விருதான Mubarak Al-Kabeer Order விருது PM மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக பில் கிளிண்டன், பிரின்ஸ் சார்லஸ் ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு நாட்டுக்கிடையேயான MoU ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon