ஐயங்குளத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பராசக்தி அம்மன்..!
கார்த்திகை தீப திருவிழாவின் ஒரு நிகழ்வாக திருவண்ணாமலை அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பராசக்தி அம்மன் ஐயங்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





