இலங்கை அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு..!
அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் குமார திசநாயகேவுக்கு ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து PM மோடியை, அனுரகுமார திசநாயக சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம். முதலீடு, எரிசக்தி, மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




