--- --:--:-- --

இடுப்பளவு நீரில் சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்..!

7

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இடுப்பளவு நீரில் சடலத்தை சுமந்து சென்றனர். குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணக்கம்மாள் உயிரிழந்தார்.

 

அவரது உடலை ஓடை வழியாக இடுப்பளவு நீரில் உறவினர்கள் அடித்துச் சென்ற அவல சம்பவம் நிகழ்ந்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon