ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு – தமிழிசை இரங்கல்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு – தமிழிசை இரங்கல்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





