--- --:--:-- --

மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்ட பணிகள்..பல கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து..!

6

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்ட பணிகளுக்காக 168 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்காக மின் மற்றும் எந்திர அமைப்பு தேவைக்காக 168.16 கோடி ரூபாய் மதிப்பின் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம் பாதுகாப்பு காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனரிங் போன்றவை மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon