--- --:--:-- --

இளம் பெண்ணிடம் நம்பர் கேட்டு தொல்லை..நடத்துனரை வெளுத்தெடுத்த உறவினர்..!

8

கேரளாவில் தனியார் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொல்லை செய்ததாக கூறிய நடத்துனரை அந்த பெண்ணின் உறவினர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon