--- --:--:-- --

விஜய் போட்ட உத்தரவு.. களம் இறங்கிய தொண்டர்கள்!

8

புயல் பாதிப்பு தொடர்பாக திமுக அரசை விஜய் நேற்று சரமாரியாக விமர்சித்திருந்தார். மக்களை ஏமாற்றுபவர்கள் ஆட்சியில் நீடிப்பதில்லை என்றும் அட்டாக் செய்தார்.

 

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு களத்தில் இறங்கி உதவ வேண்டும் என்று தவெகவினருக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூரில் நெஞ்சளவு வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் தவெகவினர் இன்று நிவாரண உதவிகளை வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon