--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்..கயிறு கட்டி இழுத்த டிராக்டர்..!

4

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

 

கார் ஒன்றை கட்டி டிராக்டர் இழுக்க முயன்ற போது மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரும் மண்ணில் சிக்கி கொண்டது. இரண்டு வாகனங்களையும் வெகுநேர போராட்டத்திற்கு பிறகு மற்றொரு டிராக்டர் மூலம் மீட்டனர்.

 

Right Menu Icon