ரூ.1,000 கோடி ஆபர் வருது : சீமான்
அரசியல் கட்சிகள் தனக்கு ரூ.1000 கோடி, 2026இல் முதல்வர் பதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
சென்னையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிலர் என்னை சங்கி என்கின்றனர், நான் சங்கி என்றால் நீங்க என்ன லுங்கியா? என வினவினார். ராமதாஸின் கேள்விக்கு முதல்வர் அளித்த பதில் அவரது பதவிக்கு அழகல்ல என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




