--- --:--:-- --

அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய கும்பல் மீது புகார்..!

6

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கூடலூர் நோக்கி சென்ற பேருந்து சில இளைஞர்கள் ஏறியதாக கூறப்படுகிறது.

 

மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள் பயணச்சீட்டு வாங்கும் பொழுது நடத்துனரை தாக்கி விட்டு தப்பி விடுகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon