--- --:--:-- --

திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம்..இபிஎஸ் காட்டம்..!

7

திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்று எதிர் கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு திமுக அரசு சட்டம் ஒழுங்கை காக்க தவறியுள்ளது என்று கூறியுள்ளார்.

 

அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துணியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

தஞ்சையில் ஆசிரியர் அவனை கொலை வழக்கில் கைதாகி உள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் முதலமைச்சர் பெறும் விளம்பரங்களை மட்டுமே செலுத்தும் கவனத்தை தன்னுடைய முதல் பணியான சட்ட ஒழுங்கைக் காப்பதில் இனியாவது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon