--- --:--:-- --

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றம் அம்மாபேட்டையில் வாக்காளர் முகாம்..!

10

ரோடு மாவட்டம் பவானி சட்டமன்றம் அம்மாபேட்டையில் 23.24.25ஆவது பூத் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற பணிகள் நடைபெறுகிறது.

 

அரசு ஊழியர்கள் மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சி.23, 24, 25-வது பூத் திமுக BL 2 நிர்வாகி குமரவேல் குல்பிர் ரவி உட்பட அனைத்துக் கட்சியும் சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon