இந்திய மருத்துவர் கழகம் (IMA) சார்பில் அவுரங்காபாத்தில் மருத்துவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற திருப்பூர் SAK CLINIC டாக்டர் சையது தாஹா, ஷாட் புட், ஜாவலைன், டிகஸ் எறிதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.