அதிமுகவுடன் கூட்டணி சேர 80 சீட் கேட்கும் விஜய்?
அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க இரு கட்சிகளும் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதன் மூலம், விஜய் முன்மொழிந்த இலக்கை இபிஎஸ் வழி மொழிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்து வெற்றியும் வசமானால், இபிஎஸ் முதல்வர், விஜய் துணை முதல்வராகலாம் எனக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




